Breaking News
recent

பாரதியாரின் 95 ஆம் ஆண்டு நினைவு யாழில் அனுஷ்டிப்பு

யாழிலுள்ள இந்திய துணைத் தாதரகத்தின் ஏற்பாட்டில் பாரதியாரின் 95 ஆம் ஆண்டு நினைவு இன்று (11)  காலை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.


நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் நினைவும் தூபியில் இடம்பெற்ற இந் நிகழ்வின் போது இந்திய துணைத் தூதுவர் என்.நடராஐன் உட்பட பலரும் பாரதியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்.

இந் நிகழ்வில் மதகுருமார்கள், கல்வியியலாளர்கள, மாணவர்கள், தூதரக அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்த அதேவேளை கலந்து கொண்டவர்களுக்கு தென்னங்கன்றுகளையும் துணைத் தூதுவர் வழங்கி வைத்திலுந்த்தும் குறிப்பிடத்தக்கது.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.