Breaking News
recent

இரண்டாம் இணைப்பு - ஊடகவியலாளர் தயாபரன் வீட்டில் நேற்றைய தினம் 51 பவுண் நகை கொள்ளை!

(தொடர்பாடல் தவறு காரணமாக  நேற்றைய தினம்  33 பவுண் நகைகள் எனத் தவறுதலாக எமது இணையதளத்தில் பதிவிடப்பட்டது )


சிரேஷ்ட ஊடகவியலாளர்,  தயாபரனின் வீட்டில் 51 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. மிகவும் திட்டமிட்ட ரீதியில் இத்திருட்டு இடம்பெற்றுள்ளது.

ஊடகவியலாளரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் நகைகள், அவரது தாயாரின் நகைகள் என்பன உள்ளடங்கலாக 51 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன.

பொருளாதார ரீதியில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி, ஊடகப் பணியில் இருந்து அவரை அப்புறப்படுத்தலாம் என்ற அற்பத்தனமான எதிர்பார்ப்புட
ன் இத்திருட்டு இடம்பெற்றுள்ளது.
இத்திருட்டு தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.