Breaking News
recent

கையடக்க தொலைபேசியில் ஆபாசப் படம் 50,000 ரூபா தண்டம்!


அலைபேசியில் ஆபாசப் படம் வைத்திருந்த நபருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொடிகாமம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சாவகச்சேரி நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.


குறித்த நபருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன் ஆபாசப் படங்கள் அடங்கிய மெமெரி காட்டைப் பறிமுதல் செய்யுமாறும் உத்தரவிட்டார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.