Breaking News
recent

யாழ் .பல்கலைகழகத்தில் தியாக தீபம் திலீபனின் 30 ஆவது நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று (15) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.



குறித்த நினைவு நாள் அஞ்சலி யாழ் .பல்கலைகழக வளாகத்தில் நடத்தப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைகழக மாணவர்கள் இந்த நினைவுகூரலை நடத்தியுள்ளனர்.








Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.