Breaking News
recent

தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் இன்று 15ஆம் திகதி ஆரம்பம்!


தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் இன்று 15ஆம் திகதி ஆரம்­ப­மாகின்றது. 


இந்நிலையில் நல்லூர் பின் வீதியில் உள்ள நினைவுத்தூபி தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யினரால் சிவப்பு மஞ்சள் கொடியினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.






Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.