Breaking News
recent

யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் திறக்கப்பட்ட pizza Hut கடை



யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் நேற்று (11)  வெள்ளிக்கிழமை    pizza Hut கடை  புதிதாக திறக்கப்பட்டது.


வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் காலப்பகுதியில் இவ் பீசா ஹட் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.


படங்கள்-Nirujan Selvanayagam



Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.