Breaking News
recent

யாழில் பசு மாட்டை வெட்டிய நபரை சுற்றி வளைத்த கிராம மக்கள்

யாழ்ப்பாணம் சின்னக்கடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் பசுவொன்றினை வெட்டிய நபரொருவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துள்ளனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட குறித்த நபரை பொதுமக்கள் பொலிஸாரிடமும், புலனாய்வு பொலிஸாரிடமும் கையளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.