Breaking News
recent

திருநெல்வேலியில் பட்டப்பகலில் வாள்வெட்டு

திருநெல்வேலி ஆடியபாதம்வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்து அங்கு பணியாற்றிய பெண்ணொருவரை வாளால் வெட்டிய சம்பவமொன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.



குறித்த சம்பவத்தில் காயமடைந்ந பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.