Breaking News
recent

சர்வதேச நீதிபொறிமுறையை வலியுறுத்தி நேற்றைய தினம் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது



சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிபொறிமுறையை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தினை அடுத்து பேரணியாக சென்று நல்லூர் கைலாசபதி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.