Breaking News
recent

கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு காணி விடுவிப்பு.

கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் வெற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் உத்தரவினால் விமானப்படையினரால் காணி விடுவிக்கப்பட்டுவிட்டன. மக்கள் மகிழ்ச்சி பொங்க கைதட்டி ஆரவாரத்துடன் நேற்று 01 புதன் கிழமை (11.45 am) சொந்தக் காணிக்குள் கால்வைத்தனர்.

பிலக்குடியிருப்பின் 52 பேருக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கர் காணிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. . தமது சொந்தக் காணிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.