Breaking News
recent

மார்ச் 28ல் சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


2016ம் ஆண்டு சாதாரணதர பரீட்சையில் சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.