Breaking News
recent

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் சில மீட்பு



யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து நேற்று (10) வெள்ளிக்கிழமை  வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

 மீட்கப்பட்ட பொருட்களில் இரண்டு கைக்குண்டுகள் இரண்டு மிதிவெடிகள் , ஒரு கிளைமோர் மற்றும் ஷெல் ஆகியன அடங்குகின்றன. இவை வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

முன்னர் இராணுவம் இருந்த குறித்த வீட்டின் கிணற்றினை துப்பரவு செய்யும் போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.


மின்னல் செய்தியாளர் யாழ்ப்பாணம்.....
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.