Breaking News
recent

இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

2017ம் ஆண்டின் முதல் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை 12.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.


2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 280 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.



இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இரண்டு லட்சத்து 19 ஆயிரத்து 360 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.