Breaking News
recent

திருநெல்வேலி சமிக்சையை மதிக்காத பொலிஸார் குறித்து வீதியில் நின்றவர்கள் விசனம்



வீதி சமிக்சையை மீறி போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் நடந்து கொண்டமை தொடர்பில் வீதியில் நின்றவர்கள் கடும் விசனம் தெரிவித்து உள்ளார்கள்.


இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,

திருநெல்வேலி சந்தி பகுதியில் உள்ள வீதி சமிக்சையில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டு இருந்த வேளை , சமிக்சை விளக்கினை பொருட்படுத்தாது ,போக்குவரத்து பிரிவு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் இருவர் வீதியை கடந்து சென்றனர்.

வீதி சமிக்சை விளக்கினை மதித்து வீதியில் காத்திருந்தவர்கள் பொலிஸாரின் இந்த செயற்பாடு தொடர்பில் கடும் விசனம் தெரிவித்தனர்.


-மயூரப்பிரியன்
    நன்றி...
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.