Breaking News
recent

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி தமிழக மக்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் - ஈழநல்லூரில் இளைஞர்கள் போராட்டம்



போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள், ஜல்லிக்கட்டு தமிழனின் பாரம்பரியம், பீட்டாவை தடை செய் போன்ற கோஷங்களை எழுப்பினர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக "அலங்கா 'நல்லூர்' ஆடும் வரை ஈழ 'நல்லூர்' அடங்காது", "தமிழனின் தனித்துவத்தை தடுக்காதே", "தலைகள் குனியும் நிலையில் இனியும் தமிழன் இல்லையடா", "பீட்டா எம் இனத்தின் எதிரி - நின்று பார் எம் நெருப்பின் முன்னால்", "பண்பாட்டை சிதைக்காதே - எம் பண்பாட்டை மறவோம்", ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கி கோசமெழுப்பினர்.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.