Breaking News
recent

சமூக மயப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவை ஏற்படின் வெளிநாடு செல்ல அனுமதி

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்டவர்களுக்க தேவை ஏற்படின் வெளிநாடு செல்ல தேவையான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படும் என்று வன்னி புனர்வாழ்வு இணைப்பு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் கேர்னல் எம்.ஏ.ஆர்.ஹெம்டோன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் இதன்போது வழங்கப்பட்டன.

இவர்களுக்கு அரச, தனியார் துறைகளிலும் தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.