Breaking News
recent

வடமாகாணத்தில் முதற்தடவையாக இலத்திரனியல் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவை



யாழ்ப்பாணத்தில் இலத்திரனியல் முறையிலான வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் பொதுநூலகத்தில் நேற்று முன்தினம் வடமாகாண மோட்டார் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த இணையவழிச் செயற்பாட்டு சேவை வடமாகாணத்தில் முதற்தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



இந்த நிகழ்வில் வடமாகாண வர்த்தக கிராம அபிவிருத்தி , வழுதி அபிவிருத்தி மோட்டார் போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.