Breaking News
recent

பிரதமர் சிரி மகாபோதியில் வழிபாடு

பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அநுராதபுரம் சிரி மகாபோதி புனித பூமியில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அநுராதபுர மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பிளர்கள் பலரும் பிரதமருடன் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.