Breaking News
recent

மழையுடன் கூடிய காலநிலை



நாட்டின் பல்வேறு இடங்களில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் தொடர்ந்தும் 24ம் திகதி வரை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் இடியுடன் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.


சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழை காணபடும் என்று பிற்பகள் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாகம் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


நேற்று முதல் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை ஆரம்பித்துள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.