Breaking News
recent

மகள் பல்கலைக்கழகம் செல்ல உதவி செய்யுங்கள் கண்ணீர் மல்கும் தாய்



எனது மகள் பல்கலைக்கழகம் செல்ல உதவி செய்யுங்கள் கண்ணீர் மல்கும் தாய்

வவுனியா விபுலாந்த கல்லூரி மாணவி மனோகரன் அபிராமி 2ஏ,பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 19வது இடத்தினை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.

தந்தையில்லாமல் தாய் மாதந்தம் 5000ரூபா சம்பளத்திற்கு வேலைக்கு சென்று இந்த மாணவியினை படிக்க வைத்துள்ளார்.


ஆனாலும் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு வசதியின்மையினால் மேலும் படிப்பினை தொடரமுடியாமல் உள்ளது.

தொடர்புக்கு

077 - 2661413

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.