Breaking News
recent

நண்பேண்டா இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம்

எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ்ச்சிக்கு வெளியே மண் தரையில் படுத்துக்கொண்டுள்ளார்கள் கச்சான் வியாபாரம் செய்யும் அவர்கள் தாய்மார்களுடன்,


நீங்கள் எங்கள் யாழ் மண்ணில் கோடிக்கணக்கில் சம்பாதித்து செல்ல போகின்றீர்கள்.

அவற்றில் சில கோடிகளையாவது எங்கள் சிறார்களின் கல்விக்கு தந்து விட்டு செல்லுங்கள்... 

இதனை ஊடகவியலாளர் ஒருவர் தனது பேஸ்புக்கில் நிலைத் தகவலாக பதிவேற்றி உள்ளார். 
நன்றி: ஷாலின்
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.