Breaking News
recent

மக்களின் ஒருமித்த குரலாக உழைக்கத் தயார் – எழுக தமிழ் பேரணியில் டக்ளஸ் தெரிவிப்பு !

ஒருமித்த குரலுக்கு பலம் சேர்க்கவே நாம்  நேற்று  எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் ஒன்று திரண்டிருந்தோம். 



சக தமிழ்  அரசியல் கட்சித் தலைமைகளோடு நாம் ஒரு யதார்த்த அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக வேறுபட்டு நின்றாலும் எமது மக்களின் ஒருமித்த குரலாக எமது மக்களின் நியாயமான தேவைகளுக்காக நியாயமான உரிமைகளுக்காக அனைத்து தமிழ்அரசியல் கட்சிகளது முரண்பாடுகளுக்கு அப்பால் உழைக்கத் தயாராக இருப்பதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும்  முன்னால் அமைச்சருமான  டக்ளஸ் தேவானந்தா   தெரிவித்துள்ளார்…


டக்ளஸ் தேவானந்தா எழுக தமிழ் எழுச்சி பேரணியை குழப்புவதற்கு முயற்சி செய்திருந்ததாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் நேற்றைய தினம் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது....



Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.