Breaking News
recent

யாழ். பல்கலைக்கழகத்திலும் தியாகி திலீபனின் 29ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.




யாழ். பல்கலைக்கழகத்திலும் தியாகத் தீபம் திலீபனுக்கு 29ஆம் ஆண்டு நினைவுநாளின் இறுதிநாள் உணர்வுபூர்வமாக இன்று (26-09-2016 ) திங்கட்கிழமை பல்கலைகழக சமூகத்தினரால் அனுஸ்டிக்கப்பட்டது.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.