Breaking News
recent

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பறத் திருவிழா



யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பறத் திருவிழா நேற்று  18.06.2016 மாலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூசையை தொடர்ந்து உள்வீதி, சப்பற வீதி உலா 7.30 மணியளவில் பக்தர்கள் புடைசூழ விழா சிறப்பாக நடைபெற்றது.


படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்




Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.