Breaking News
recent

கபாலி நெருப்புடா டீசர் படைத்த சாதனை


கபாலி படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று கபாலி படத்தின் நெருப்புடா சாங் டீசர் வெளிவந்தது.


இந்த டீசரில் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல், நடை, உடை என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 
 
இப்படத்தில் நீண்ட நாட்களாக பிறகு ரஜினியை புதுவிதமாக நாங்கள் பார்க்கிறோம் என ரசிகர்கள் கூறுகின்றனர்.மேலும், இந்த டீசர் வெளிவந்து தற்போது வரை 1 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது, அது மட்டுமின்றி 61 ஆயிரம் லைக்ஸுகளை பெற்றுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.