Breaking News
recent

ஈழத்து சினிமாவில் முதல் கராத்தே திரைப்படம்


ஈழத்து சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை மிதுனா. இவர் நடித்த பல படைப்புகள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இவருடைய நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்ஷனில் தயாராகி வரும் கராத்தே திரைப்படம் தீயானா.

தற்போது இப்படைப்பின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஷமீல் இசையமைக்கும் இந்த அதிரடி படத்திற்கு சசிகரன் யோ எடிட்டிங்கையும், ரமேஷ் ஒளிப்பதிவையும் கவனிக்கிறார்.இவர்களின் இந்த புது முயற்சி மக்களிடம் அதிகமாக போய் சேர வாழ்த்துக்கள்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.