Breaking News
recent

யாழில்க டைக்குள் புகுந்து விவாகரத்துப் பெற்ற மனைவியை அடித்து, உதைத்த முன்னாள் கணவன்

யாழ்ப்பாணத்தில் 05 வருடங்களாக கணவனை பிரிந்து வாழும் பெண் தனது வாழ்வாதாரத்திற்காக தனியார் கடையொன்றில் பணியாற்றி வருகின்றார். கடந்த ஏப்ரல் மாதம்  அப் பெண்ணின் கணவர் தீடிரெனக்  அக் கடைக்குள் புகுந்து குறித்த பெண்ணை  கடுமையாக தாக்கியுள்ளார்.

இச் சம்பவம் அக் கடையில் உள்ள சி.சி.ரீ கமராவில் பதிவாகியுள்ளது.  இது தொடர்பாக யாழ்ப்பாண  காவல் நிலையத்தில் குறித்த பெண் முறையீட்டை மேற்கொண்ட போது அவ் முறைப்பாட்டை காவல்துறையினர் ஏற்க மறுத்து விட்டனர். ஏனெனில்   குறித்த கணவர் அரசியல் வாதி ஒருவரின் சகோதர் என அறியப்படுகிறது.
இரண்டு மாதங்கள் ஆகியும் குறித்த பெண்ணின் முறைப்பாடை எவரும் செவி சாய்க்கவில்லை. பட்டப்பகலில் நகரின் மைத்தில் கூட பெண்ணிற்கு பாதுக்காப்பில்லை.  குறித்த பெண் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்  எனத் தெரியவருகிறது.



Newjaffna Media .Jvp News Media 
            Thank You....
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.