Breaking News
recent

யாழ். வீரமாகாளி அம்மன் மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் வருடாந்த மகோற்சவப் பெருவிழா  27.05.2016 வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

தொடர்ந்து 25 தினங்கள் உற்சவங்கள் இடம்பெற உள்ளது.
இன்றைய கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான அடியவர்கள் பங்கேற்றனர்.



படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.